8வது ஊதியக் குழு: அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்! சம்பள உயர்வு எப்போது வரும்? முழு விவரம் 8th pay commission government employees
8th pay commission government employees மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் எதிர்பார்ப்புகளை நேரடியாக பாதிக்கும் 8வது மத்திய ஊதியக் குழு தொடர்பான விவாதம் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த ஊதியக் குழுவைச் சுற்றி பல்வேறு தகவல்கள், கணிப்புகள் மற்றும் வதந்திகள் பரவி வந்த நிலையில், சம்பள உயர்வு எப்போது அமலுக்கு வரும், எவ்வளவு உயர்வு கிடைக்கும், Fitment Factor எவ்வாறு நிர்ணயிக்கப்படும் போன்ற கேள்விகள் ஊழியர்களிடையே பெரும் ஆர்வத்தையும் … Read more