Govt Jobs: 10th தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு! Income Tax Canteen Attendant Recruitment 2026
Income Tax Canteen Attendant Recruitment 2026 மத்திய அரசின் வருமான வரித்துறையில் (Income Tax Department) 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Canteen Attendant என்ற பதவியில் மொத்தம் 7 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அரசு வேலை தேடும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்தப் பணியிடங்கள் நல்ல வாய்ப்பாக அமையும். குறிப்பாக, மத்திய அரசு நிறுவனத்தில் பணிபுரிய விரும்பும் தகுதியான இளைஞர்கள் இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். இந்தப் பணிக்கு … Read more