இந்திய ரயில்வே துறை வேலைவாய்ப்பு – 22195 காலிப்பணியிடங்கள்; முழு விவரங்கள்! RRB Group D 2026
RRB Group D 2026 RRB Group D 2026 இந்தியாவில் வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக மத்திய அரசு தற்போது இந்திய ரயில்வே துறையில் 22,195 Level 1 (Group D) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொது துறைகளில் ஒன்றான Indian Railways பல்வேறு பிரிவுகளில் தினசரி செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இந்த துறையில் பணிபுரிவது நிரந்தர அரசு வேலைவாய்ப்பாக இருப்பதுடன், நிலையான வருமானம், ஓய்வூதியம், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட … Read more