2026 தேர்தல்: கூட்டுறவு வங்கி 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி மீண்டும் அறிவிக்கப்படுமா? cooperative bank gold loan thallupadi news
cooperative bank gold loan thallupadi news cooperative bank gold loan thallupadi news தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வியூகங்களை அமைத்து கொண்டிருக்கும் நிலையில், ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) வெளியிடவிருக்கும் தேர்தல் அறிக்கை அரசியல் அரங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான தனது வளர்ச்சி திட்டங்களையும் நலத்திட்டங்களையும் … Read more