ரயில்வே துறையில் சூப்பர் வேலை வாய்ப்பு: டிகிரி முடித்தவர்களுக்கு ₹66,000 வரை சம்பளம்! RITES Assistant HR Recruitment 2026
RITES Assistant HR Recruitment 2026 RITES Assistant HR Recruitment 2026 மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் செயல்படும் Rail India Technical and Economic Service (RITES) நிறுவனம் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு வேலை தேடுபவர்களுக்கு சிறந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. குறிப்பாக நிர்வாக மற்றும் மனிதவள துறையில் பணியாற்ற விரும்புவோருக்கு இது ஒரு அருமையான சந்தர்ப்பமாகும். இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 15 Assistant (HR) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. … Read more