மாதம் ரூ 20,000 ஊக்கத்தொகை, தமிழ்நாடு அரசு சூப்பர் அறிவிப்பு – விண்ணப்பிக்கும் முறை என்ன? TN Govt Super Announcement for Youths
TN Govt Super Announcement for Youths TN Govt Super Announcement for Youths தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன. குறிப்பாக தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்தும் வகையில் அப்ரன்டீஸ் (Apprenticeship) பயிற்சி திட்டங்கள் இளைஞர்களுக்கு வேலை உலகில் அனுபவத்தை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த நிலையில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பாக பிரதமர் மந்திரி தேசிய தொழில் … Read more