India Lockdown again 2026 இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் வருமா? பிரதமர் மோடி சொன்னது என்ன? முழு விவரம்
India Lockdown again 2026 இந்தியாவில் மீண்டும் “லாக்டவுன் வருமா?” என்ற கேள்வி கடந்த சில நாட்களாக மக்கள் மனதில் அதிகமாக எழுந்து வருகிறது. குறிப்பாக Narendra Modi அவர்கள் மக்களவையில் மேற்கொண்ட சமீபத்திய உரை இதற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் சூழல் மற்றும் அதன் உலகளாவிய தாக்கங்கள் குறித்து அவர் விரிவாக பேசினார். அந்த உரையின் பின்னர் “India Lockdown Again” என்ற தேடல் கூகுளில் அதிகரித்திருப்பது மக்கள் … Read more